வன்னிக்குடி (இராமநாதபுரம்)
வன்னிக்குடி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டாரத்தில் உள்ள இராஜசூரியமடை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். மேலும் இக்கிராமம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கிராமமானது இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். கிராமத்தை சுற்றியும் கோவில்கள் நிறைந்துள்ளன ஸ்ரீ செங்காருடைய அய்யனார் திருக்கோவில், முனியப்ப சுவாமி கோவில், காளியம்மன் கோவில், விநாயகர் ஆலயம், சந்தன மாரியம்மன் ஆலயம், நாடார் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் ஆலயம், வீராயி ஆலயம்,
Read article